ஆளுமை:முருகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:47, 7 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசு
பிறப்பு
ஊர் ஏழாலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முருகேசு யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கல்வியியலாளர். ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக கிராமசங்கத்தில் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் பாதாள வைரவர் கோவில் திருப்பணிச் சபையின் தலைவராக இருந்து பல திருப்பணிகளை ஆற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 11642 பக்கங்கள் 229-231
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முருகேசு&oldid=176414" இருந்து மீள்விக்கப்பட்டது