ஆளுமை:கௌரீஸ்வரி, ராஜப்பன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:12, 3 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கௌரீஸ்வரி ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கௌரீஸ்வரி ராஜப்பன்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கௌரீஸ்வரி ராஜப்பன் ஓர் திரைப்படக் கலைஞர். தோட்டக்காரி திரைப்படத்தில் பாடல்களை பாடியதன் மூலம் இவர் பிரதான பின்னணிப் பாடகியாக வளர்ச்சியடைந்தார். இலங்கையின் முதலாவது பின்னணிப் பாடகியும் இவராவார். இவர் தனது சங்கீத சபையின் மூலம் பல இசைக் கலைஞர்களை உருவாக்கினார். இசைக்குயில் இன்னிசைவாணி பாசுரப் பாமணி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 79-83