பகுப்பு:கொந்தளிப்பு
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:47, 1 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கொந்தளிப்பு இதழ் 70களின் பிற்பகுதியில் 88/2 டன்பர் வீதி, அட்டன் இல் இருந்து வெளிவர ஆரமித்து 40 இற்கும் அதிகமான இதழ்களை வெளியீடு செய்தது. தொழிலாளர் , மலையக மக்கள் பிரச்சினைகளை மிக துணிச்சலாக வெளிகொணர்ந்த இதழாக இது காணப்படுகிறது. மலையகத்தை மையப் படுத்தியே இந்த இதழ் வெளியானது. இளகிய வடிவங்களான சிறுகதை, கவிதை, துணுக்குகள் என்பவையும் இதில் வெளி வந்தன. ஈழத்தின் பல மலையக எழுத்தாளர்கள் இந்த இதழை சிறப்பித்தனர்.
"கொந்தளிப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.