பகுப்பு:கொம்பறை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கொம்பறை இதழ் வன்னி தமிழ் சமூக கலாசார அமையத்தால் கனடாவில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. .இதன் ஆசிரியர்களாக இராசேஸ்வரன். ச, யோகராசன். சி, சிவாசீலன். சே, தங்கேஸ்வரன். இ, சிவலோகநாதன். சி ஆகியோர் செயற்பட்டனர். ஆண்டுக்கு ஒருமுறை இந்த இதழை வெளியீடு செய்தார்கள்.

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கொம்பறை&oldid=175862" இருந்து மீள்விக்கப்பட்டது