ஆளுமை:விஜயேந்திரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:57, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விஜயேந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயேந்திரன்
பிறப்பு 1961
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயேந்திரன் (1961 - ) நுவரெலியாவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், இளவாலையைச் வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் சிறுவிளான் கனகசபை வித்தியாலயம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, இலங்கை விவசாயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி கற்றார். கவிதைகளாலே பெரிதும் அறியப்பட்ட இவர் சில நாடகங்களை எழுதியும் இயக்கியும் வந்துள்ளார். மேலும் ஈழமுரசு, தினசரி ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராக இவர் கடமையாற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 16140 பக்கங்கள் 08
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:விஜயேந்திரன்&oldid=175749" இருந்து மீள்விக்கப்பட்டது