ஆளுமை:பத்மமனோகரன், செ.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:35, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பத்மமனோகரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பத்மமனோகரன் |
பிறப்பு | |
ஊர் | அளவெட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பத்மமனோகரன், செ. யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். நெதர்லாந்திலுள்ள Utrecht பல்கலைக்கழகத்தில் இரசாயனதுறையில் இவர் பணியாற்றி வந்துள்ளார். பாடசாலை காலங்களில் இருந்தே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் பல வருட காலங்கள் ஐரோப்பிய அரங்கில் கறுத்தவர்களின் உரிமைக்காகவும் அரசியல் தஞ்சம் கோருபவர்களின் மனித உரிமைக்காகவும் பல அமைப்புக்களுடன் இணைந்து சேவையாற்றி வந்துள்ளார். மேலும் கூழ் இரசாயனவியல் (Colloid Chemistry) இவர் எழுதிய பல ஆய்வு கட்டுரைகள் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் வெளிவந்த அஅஇ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 16140 பக்கங்கள் 01