ஆளுமை:வெள்ளையன், பெரிய கங்காணி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:05, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வெள்ளையன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வெள்ளையன்
தந்தை பெரிய கங்காணி
தாய் பெருமாயி
பிறப்பு 1918
இறப்பு 1971.12
ஊர் பொகவந்தலாவ
வகை அரசியல் வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வெள்ளையன், பெரியகங்காணி (1918 - 1971.12 ) மலையகம், பொகவந்தலாவைச் சேர்ந்த அரசியல் வாதி. இவரது தந்தை பெரிய கங்காணி; தாய் பெருமாயி. இவர் தோட்டப் பாடசாலையிலும், பொகவந்தலாவ சென். மேரிஸ் பாடசாலையிலும், கண்டி திரித்துவக் கல்லூயிலும் இவர் கல்வி கற்றுள்ளார்.

1941ஆம் ஆண்டுகளில் சிறிது காலம் பொகவந்தலாவ நகரில் கூட்டுறவு கடையில் பணியாற்றி வந்த இவர் ஹட்டன் மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். மேலும் 1955இல் சர்வதேச தொழிற் சங்க சம்மேளன கூட்டத்தில் இலங்கைப் தொழிலாளர் பிரதிநிதியா கலந்து கொண்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7652 பக்கங்கள் 45-49