ஆளுமை:மாலோகமணி, தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:51, 28 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாலோகமணி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாலோகமணி
தந்தை தம்பையா
பிறப்பு 1926.02.26
ஊர் கட்டைவேலி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாலோகமணி, தம்பிமுத்து, யாழ்ப்பாணம், வடமராட்சி, கட்டைவேலியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தம்பையா. அறிஞர் கந்தமுருகேசனாரிடம் காப்பியங்கள், புராணங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், செய்யுள் இலக்கியங்கள் என தமிழை முறைப்படி பயின்ற இவர் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் பண்டிதர் பட்டத்தையும் சைவப் புலவர், சித்தாந்த பண்டிதர் முதலான பட்டங்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 152