ஆளுமை:தணிகாசலம், சின்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:54, 26 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தணிகாசலம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தணிகாசலம்
தந்தை சின்னையா
தாய் கனகம்மா
பிறப்பு
இறப்பு 1913.03.17
ஊர் கரவெட்டி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தணிகாசலம், சின்னையா (1913.03.17 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சின்னையா; தாய் கனகம்மா. இவர் தமது ஆரம்பக் கல்வியை புலோலி தட்டாதெரு தமிழ் கலவன் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றார். தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் உயர் கல்வியை கற்று 1934இல் விஞ்ஞானமாணி பட்டத்தையும் பெற்றார்.

இவர் தனது அரசசேவையை புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் ஆசிரியராக ஆரம்பித்து பின் அப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார். தொடர்ந்து கல்வி அதிகாரியாக, சிரேஷ்ட கல்வி அதிகாரியாக கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 46-48