ஆளுமை:கதிர்காமத்தம்பி, சு.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 26 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கதிர்காமத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிர்காமத்தம்பி
பிறப்பு 1929.11.30
ஊர் கரவெட்டி
வகை விளையாட்டு வீரன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிர்காமத்தம்பி, சு. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த விக்ளையாட்டு வீரன். 1948இல் ஹாட்லிக் கல்லூரியில் உதவி தலைவராக கடமையாற்றிய இவர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் நடைப்பெற்ற மென்துடுப்பந்தாட்டப் போட்டியில் சாதனைப்படுத்தினார். பின் 1949இல் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராக பணியாற்றினார். மேலும் விளையாட்டுத்துறை பயிற்சிக்காக இந்தியா சென்று திரும்பி 1964இல் வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 33