ஆளுமை:சபாரத்தினம், க.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:53, 25 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாரத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சபாரத்தினம் |
பிறப்பு | |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | அரசியல் தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சபாரத்தினம், க. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அரசியல் தலைவர். வல்வெட்டித்துறை பட்டினசபை தலைவராக இரண்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு பல வருடங்கள் சேவையாற்றியுள்ள இவர் 1955இல் வல்வையில் ஊரிக்காடு, சிதம்பராக் கல்லூரி அருகாமையில் பெரிய அளவிலான கப்பல் கட்டும் தொழிற்சாலையை திறம்பட நடத்தி வந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4192 பக்கங்கள் 79