ஆளுமை:யாக்கோபு, பே.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:49, 24 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யாக்கோபு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாக்கோபு
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாக்கோபு, பே. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவர் இனிமையான படகரும் நடிகருமாவார். முருங்கன் முத்தமிழ் கலாமன்ற ஆரம்பகால நாடகங்கள் சிலவற்றில் நடித்துள்ள இவர் மத்தள அண்ணாவியராகி நாடகங்களைப் பழக்கியும் நெறிப்படுத்தியுமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 56
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யாக்கோபு,_பே.&oldid=175364" இருந்து மீள்விக்கப்பட்டது