ஆளுமை:மக்சிமஸ் லெம்பட்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:41, 24 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மக்சிமஸ் லெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மக்சிமஸ் லெம்பட்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மக்சிமஸ் லெம்பட் மன்னாரைச் சேர்ந்த கலைஞர். ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி இருக்கும் இவர் முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் சில முக்கிய நாடக ஆற்றுகைகளில் ஒப்பனைக்கு பங்காற்றியுள்ளார். குறிப்பாக 1966இல் வீரத்தாய் நாடகம் கொழும்பில் கலைக்கழகம் பரிசு பெற்றபோதும், 1979.04.25இல் பிரதமர் ஆர். பிரேமதாச மன்னாருக்கு வருகை தந்த போது ஆற்றுகை செய்யப்பட்ட குழந்தை நாடகம் அரங்கேறியபோதும் ஒப்பனைக்கு பல உதவிகள் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 55-56