ஆளுமை:யுஸ்தீனா, ம.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:36, 24 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யுஸ்தீனா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யுஸ்தீனா
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யுஸ்தீனா, ம. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். சிறந்த பாடகியும், நடிகையுமான இவர் 1970களில் பெண் பாத்திரம் ஏற்று பல நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் நாட்டுக்கூத்துக்களில் பிற்பாட்டுக்கு இவர் பங்களிப்பு செய்தும் வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 55
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யுஸ்தீனா,_ம.&oldid=175360" இருந்து மீள்விக்கப்பட்டது