ஆளுமை:குணசீலன், ச.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 23 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணசீலன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | குணசீலன் |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குணசீலன், ச. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். கிராம சேவையாளராக பணியாற்றிய இவர் முருங்கன் முத்தமிழ் மன்றத்து கலை, நாடக நிகழ்வுகளில் ஈடுபாட்டோடு உழைத்துள்ளார். புனித சந்தியோகுமையோர் நாடகம், புனித சில்வேஸ்திரியார் வாசாப்பு ஆகிய பெரிய நாடகங்களில் இவர் அரச பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16379 பக்கங்கள் 54