ஆளுமை:சீமான், செ.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:58, 22 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சீமான்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சீமான் |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சீமான், செ. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். நாடகங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இவர் கலாமன்றத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து இம் மன்றத்தின் கலை நிகழ்வுகளுக்கு பல பங்களிப்பை ஆற்றி வந்துள்ளார். அத்தோடு இவர் சிறந்த பாடகரும் ஆவார். 07.10.2012இல் கலைத்தவசி நூல் வெளியீட்டில் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் அரங்க வேந்தன் எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16379 பக்கங்கள் 50