பறை 2002.04
நூலகம் இல் இருந்து
Meerabharathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:44, 28 ஜனவரி 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (→உள்ளடக்கம்)
பறை 2002.04 | |
---|---|
நூலக எண் | 1946 |
வெளியீடு | ஏப்ரல் - மே 2002 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | என்.சரவணன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 63 |
வாசிக்க
உள்ளடக்கம்
- முரியாதை (படு) கொலைகளும் அடிப்படை மனித உரிமைகளும்... ...
நிலா
- கீழிறங்கும் கழுகுகள்... ...
சேரன்
- “ஏக பிரதிநிதித்துவ” கொள்கையும் அரசியல் ஐனநயாகமும்... ...
துஸ்யந்தி
- சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் “கன்னி”ப் பரிசோதனை... ...
சரா
- தலித்தின் குறிப்புகள்... ....
அருந்ததியன்
- தேசியவாதம் - “நவீன காவல் தெய்வம்”... ...
ஜானெஸ்
- எனது பார்வையில்.... ...
சமுத்திரன்
- சுவிஸில் பெண்கள் - சம உரிமைக்கான போராட்டம் !... ...
ஜெயந்திமாலா
- கவிதை – “கருப்பன்”... ...
சுதாசீலன்
- தமிழ் முஸ்லீம் உறவுகள்
(வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் இனக் கலவரங்களின் அகப்பாடு)... ... ஜனாப் எம்.ஐ.எம்.மொஹிதீன்
- என்ட புள்ளயிர வாப்பாவ... ...
சக்கரவர்த்தி
- ஓட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெறியப்பட்டுள்ள மலையக தலித்துக்கள்... ...
என்.சரவணன்
- வாசகர்களிடமிருந்து.. ...
- யாழ் நூலக எரிப்பு... ....
- நூல் அறிமுகம்... ....