ஆளுமை:தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாமோதரம்பிள்ளை
தந்தை வைரவநாதபிள்ளை
தாய் பெருந்தேவியம்மாள்
பிறப்பு 1832.09.12
இறப்பு 1901.01.01
ஊர் சிறுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை (1832.09.12 - 1901.01.01) யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை; தாய் பெருந்தேவியம்மாள். உரையும் பாட்டுமாகச் சைவமகத்துவம், கட்டளைக் கலித்துறை முதலிய பல நூல்களை எழுதியதுடன், கவிகளையும் பாடியுள்ள இவர் ஏழாலையில் தமிழ் வித்தியாசாலை ஒன்றை அமைத்துள்ளார்.

வீரசோழியம், இறையனாரகப் பொருள், தொல் காப்பியம்- பொருளதிகாரம், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், இலக்கணவிளக்கம், சூளாமணி, கலித்தொகை, தணிகப்புராணம், நீதிநெறி விளக்கம் போன்ற நூல்களை இவர் பதிப்பித்தும், கட்டளைக் கலித் துறை, சைவமகத்துவம், சூளாமணி வசனம், நட்டசத்திரமாலை போன்ற நூல்களை எழுதியுமுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தாமோதரம்பிள்ளை

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 221
  • நூலக எண்: 341 பக்கங்கள் 14-19
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 68-70
  • நூலக எண்: 963 பக்கங்கள் 152-156
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 83-95
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 42-43
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 07-13