ஆளுமை:மகேஸ்வரி, வைகுந்தவாசன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:50, 19 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேஸ்வரி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேஸ்வரி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வரி வைகுந்தவாசன் ஓர் எழுத்தாளர். இவர் தனது கணவரான கிருஷ்ணா வைகுந்தவாசன் பற்றி எழுதி அவருக்கு பெருமை சேர்த்துள்ளதோடு தனது கணவரது சாதனைகளுக்கு துணை நின்றுள்ளார். மேலும் தனது கணவரைப் பற்றி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 368