ஆளுமை:மகாலிங்கம், என். கே.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:39, 18 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகாலிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மகாலிங்கம் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகாலிங்கம், என். கே. ஓர் எழுத்தாளர். பூரணியின் இணையாசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்த இவர் நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியதோடு சின்னுவ அச்சிப்பேயின் Things Fall Apart நாவலை மொழிபெயர்த்துள்ளார். தியானம் என்ற சிறுகதையையும் உள்ளொலி என்ற கவிதையையும் இரவில் நான் உன் குதிரை என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதையையும் இவர் படைத்துள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 15514 பக்கங்கள் 368