பகுப்பு:சோதிடகேசரி
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:05, 15 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
சோதிட கேசரி வீரகேசரியால் வெளியீடு செய்யப்பட்ட மாதாந்த சோதிட இதழ். இது கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருகிறது. கிரக நிலைகள், பலன்கள், சுபதினங்கள் , கோயில் கொடியேற்றங்கள், சுப நேரம் என்பவற்றை பற்றிய தகவல்களை கொண்டு வெளி வருகிறது. கடவுளால் செய்யப்படும் அற்புதங்கள் பற்றியும் வெளிவருகிறது. தொடர்பு களுக்கு: சோதிட கேசரி , சென்.செபஸ்தியான் மாவத்தை ,வத்தளை
"சோதிடகேசரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.