பகுப்பு:தர்சனம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:53, 11 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தர்சனம் இதழ் யாழ்ப் பாண பல்கலைகழக மெய்யியல் துறை மாணவர்களால் 2002 இல் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியர்களாக எஸ்.சுபாஜினி, பி.கமிலஸ், இருந்தார்கள்.சைவ சித்தாந்தம், மெய்யியல் உளவியல், நலவியல், கல்வியியல் சார்ந்த கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகின. கல்வி ஐ முன்னிலைப்படுத்தி இந்த இதழ் வெளியானது. இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உளவியல் மெய்யியல் மாணவர்கள் கட்டுரைகள் அதிகமாக உள்ளன.
"தர்சனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.