கொழுந்து 2015.01-04 (39)
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:04, 10 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கொழுந்து 2015.01-04 (39) | |
---|---|
நூலக எண் | 16148 |
வெளியீடு | தை-சித்திரை, 2015 |
சுழற்சி | காலாண்டு இதழ் |
இதழாசிரியர் | அந்தனி ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- கொழுந்து 2015.01-04(32.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மலையக மண்ணின் மைந்தர்களுக்கு சிறப்பாக கெளரவம்
- பொன்மணிச் செல்வியின் இல்லத் திருமண விழா
- பயணம் தொடர்கிறது - கலைச்செல்வன்
- வெந்தாடி வேந்தரே! வணக்கம்! - அறிவுமதி
- வையத்தின் போக்கே மாறும் (கவிதை) - நாராயணன், ம
- சர்வதேச மகளிர் தின சிறப்புக் கட்டுரை
- மலையகத்தின் முதற் பெண்மணி மீனாட்சி அம்மாள்
- ஈழத்தின் முதல் அரசியல் நாடகாசிரியர் நடேசய்யர் - நித்தியானந்தம், மு
- கல்வி இராஜாங்க அமைச்சரிடம் கையளித்த மகஜர்
- பெண்சிங்கம் கிளாரா ஜெட்கின்
- கவிதைகள்
- தமிழ் கைகூ - முரளிதரன்,சு
- வந்தவள் - ஶ்ரீராசா
- கலமை - குணநாதன், ஆ
- துளிப்பா - நடராசா, தி
- குறிஞ்சித் தென்னவனின் குறும்பூக்கள்
- கடவுளுக்கு ஒரு கடிதம் - பக்தன்
- கொங்காணி வெளியீட்டு விழாவில் கொழுந்து ஆசிரியர் - ம.பா.சி
- காற்றைச் சலவை செய் (கவிதை) - கவிஞாயிறு தாராபாரதி
- தேயிலைத் தோட்டத்திலே நூலிலிருந்து சில வரிகள் - சி.வி
- முத்தலைகள் இணைந்தால் முத்து மழை பெய்யாதோ
- எமக்கு தேர்தல் அவசியமில்லை.. மக்கள் தேர்தலை எதிர்பார்க்கவுமில்லை - கலாரிஷி
- எஸ்.பொ. என்ற ஆளுமை
- கொளுந்து நூலகம்
- சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் கடைசிக் கடிதம் - இராஜ அரியரத்தினம்
- ஒரு தாயின் கனவு - சந்திரகாந்தா முருகானந்தம்