பகுப்பு:தூது (காவேரி கலாமன்றம்)

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:44, 8 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'தூது ' சஞ்சிகை பறாளை வீதி, சுழிபுரத்தில் உள்ள காவேரி கலா மன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்டது .2000 ஆம் ஆண்டுகளில் வர ஆரம்பித்த இவ் சஞ்சிகையின் ஆசிரியராக வண. ரி .எஸ் . ஜெசுவா இருந்தார். கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவ அரங்கு, கிறிஸ்தவ கூத்துகள், இசை, அரங்கு என்பவற்றை முதன்மை படுத்திய ஆக்கங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது. பிரதானமாக அரங்கு சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தொடர்பு: காவேரி கலா மன்றம் , பறாளை வீதி, சுழிபுரம்

"தூது (காவேரி கலாமன்றம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.