பகுப்பு:தேசம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'தேசம்' இதழ் த .ஜெயபாலன் அவர்களை ஆசிரியராக கொண்டு லண்டனில் இருந்து வெளிவந்த அரசியல் பேசும் இதழ். இவ் இதழ் 2000 ஆம் ஆண்டு வெளிவர ஆரம்பித்தது. இதழில் உள்ள அணைத்து விடயங்களும் அரசியல் சார்ந்தவை.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தேசம்&oldid=173627" இருந்து மீள்விக்கப்பட்டது