பகுப்பு:தேசபக்தன்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:17, 8 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தேச பக்தன் ' தமிழீழ மக்களின் புரட்சிகரமான சனநாயக இதழாக 90 களில் கனடாவில் இருந்து வெளிவந்தது. தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள், தமிழ் இயங்கங்களின் கெடு பிடிகள், இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சி என்பவற்றை உலகு அறிய செய்யும் நோக்கோடு இந்த இதழ் வெளிவந்தது. தமிழீழ புதிய சனநாயக கட்சி சார்பான இதழாக இவ் இதழ் வெளிவந்தது.
"தேசபக்தன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.