பகுப்பு:தெரிதல்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:02, 8 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
'தெரிதல்' சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து அ. யேசுராசா அவர்களால் வெளியிடப்படுகிறது. மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை உண்டுபண்ண வேண்டும் என்னும் நோக்கத்தோடு வெளிவருகின்றது. மாத இதழாக வர ஆரம்பித்த இதழ் பின்னர் இரு மாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. இலக்கியம் சார்ந்த தகவல்களை, இலக்கிய செயற்பாடுகள் பற்றிய தகவல்களை வெளியிடுகிறது. 2003 மார்கழி வர ஆரம்பித்த இதழ் 2006 ஆவணி - புராட்டாதி வரை 15 இதழ்களை வெளியிட்டு தன் வருகையை நிறுத்தி கொண்ட தெரிதல் 2016 இல் மீண்டும் வர ஆரம்பித்துள்ளது. தொடர்புகளுக்கு - அ .யேசுராசா, 01 ஓடைகரை வீதி , யாழ்ப்பாணம்
"தெரிதல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.
த
- தெரிதல் 2003.12
- தெரிதல் 2004.02-03 (2)
- தெரிதல் 2004.04-05
- தெரிதல் 2004.06-07 (4)
- தெரிதல் 2004.08-09 (5)
- தெரிதல் 2004.10-11 (6)
- தெரிதல் 2005.01-02
- தெரிதல் 2005.03-04 (8)
- தெரிதல் 2005.05-06 (9)
- தெரிதல் 2005.07-08 (10)
- தெரிதல் 2005.09-10
- தெரிதல் 2005.11-12
- தெரிதல் 2006.01-02
- தெரிதல் 2006.03-04 (14)
- தெரிதல் 2006.08-09 (15)
- தெரிதல் 2016.01-02 (16)
- தெரிதல் 2016.03-04 (17)