ஆளுமை:சின்னையனார், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:52, 5 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னையனார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னையனார்
தந்தை சீனித்தம்பி
பிறப்பு 1895
இறப்பு 1971
ஊர் சாவகச்சேரி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னையனார், சின்னத்தம்பி (1895 - 1971) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சீனித்தம்பி. இவர் இலக்கண இலக்கியங்களையும் நீதி நூல்களையும் மீசாலை வித்துவான் ஏகாம்பரத்தாரிடம் கற்றார். இவர் கதிரைமலைக் கோவை என்னும் நூலை எழுதி அதற்கான சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 184-194