ஆளுமை:முகம்மத் ஹாஷிம் ஆலிம், முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:31, 5 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஹாஷிம் ஆலிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹாஷிம் ஆலிம்
தந்தை அபூபக்கர் லெப்பை ஆலிம்
பிறப்பு 1887
இறப்பு 1956
ஊர் அக்கரைப்பற்று
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹாஷிம் ஆலிம், அபூபக்கர் லெப்பை ஆலிம் (1887 - 1956) யாழ்ப்பாணம், அக்கரைப்பற்றைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அபூபக்கர் லெப்பை ஆலிம். இவர் ஏராளமான தனிப்பாடல்களையும், விருத்தங்களையும், சமய எழுச்சிப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 181-183