ஆளுமை:சரவணமுத்துப்பிள்ளை, தம்பிமுத்து
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:44, 5 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சரவணமுத்துப்பிள்ளை |
தந்தை | தம்பிமுத்து |
பிறப்பு | 1865 |
இறப்பு | 1902 |
ஊர் | திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சரவணமுத்துப்பிள்ளை, தம்பிமுத்து (1865 - 1902) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. தனது 15ஆவது வயதில் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 'தந்தைவிடு தூது', 'முத்துக் குமாரசுவாமி இரட்டை மணி மாலை' ஆகிய நூல்களையும் இலங்கையின் முதல் வரலாற்று நாவலாகிய 'மோகனாங்கி' நாவலையும் இவர் இயற்றியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 212
- நூலக எண்: 963 பக்கங்கள் 110
- நூலக எண்: 15417 பக்கங்கள் 117-126