ஆளுமை:சிவசிதம்பரம், முருகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:47, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசம்பு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசம்பு
தந்தை முருகேசு
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1923.07.20
இறப்பு 2002.06.05
ஊர் கரவெட்டி
வகை அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசம்பு, முருகேசு (1923.07.20 - 2002.06.05) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த அரசியல் தலைவர். இவரது தந்தை முருகேசு. தாய் சிவபாக்கியம். இவர் கரவெட்டி சரசுவதி வித்தியாலயத்திலும் விக்னேசுவரா கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.

1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்ட இவர் உடுப்பிட்டித் தொகுதியில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். மேலும் 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்ற இவர் அப்போதைய நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 16158 பக்கங்கள் 32-35