ஆளுமை:சின்னத்தம்பி, தம்பு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:13, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சின்னத்தம்பி |
தந்தை | தம்பு |
பிறப்பு | |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்தம்பி, தம்பு யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர். இவரது தந்தை தம்பு. வட்டக்களரி நாடகங்களிற்கான ஆடை அணிகள், அழகுற அமைத்த தலைமுடிகள், நெஞ்சுப்பட்டிகள், பாவாடைகள் ஆகியவற்றை கலைத்துவம் பொருந்த ஆக்குவதுடன் அவற்றை வாடகைக்கும் கொடுத்து வந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 259