ஆளுமை:விஜயரத்தினம், சதாசிவம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விஜயரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | விஜயரத்தினம் |
தந்தை | சதாசிவம் |
பிறப்பு | 1956.07.19 |
ஊர் | காரைநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விஜயரத்தினம், சதாசிவம் (1956.07.19 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை சதாசிவம். நா. சதாசிவம் அவர்களிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர் 29 வருடங்களுக்கும் அதிகமாக ஈழத்துச் சிதம்பரம், நாகதம்பிரான் கோவில், பயிரிக்கூடல் முருகன் கோவில், மருதடி விநாயகர் கோவில் ஆகிய பல ஆலயங்களிலும் நிறுவனங்கள் பலவற்றிலும் தனது சிற்ப வேலைப்பாடுகளை ஆற்றியுள்ளார். 2005இல் கலாசார சபையால் கலைஞான வித்தகர் என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 258