ஆளுமை:முத்தாலிங்கம், நாகராணி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:25, 2 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்தாலிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்தாலிங்கம்
தந்தை நாகராணி
பிறப்பு 1924.09.16
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்தாலிங்கம், நாகராணி (1924.09.16 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை நாகராணி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் டிறிபேக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை கொழும்பு அழகியற் கல்லூரியிலும் பயின்றார். 1961இல் யாழ்ப்பாணம் டிறிபேக் கல்லூரியிலும் 1990 - 1992 காலப்பகுதியில் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திலும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் மட்டுவில் மகா வித்தியாலயத்திலும் சித்திர ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் கட்டிட சிற்ப ஓவிய கைவண்ணக் கலைகள் எனும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 254