ஆளுமை:பிரான்சிஸ், மைக்கல் துரையப்பா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:10, 2 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிரான்சிஸ்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரான்சிஸ்
தந்தை மைக்கல் துரையப்பா
பிறப்பு 1936.05.19
ஊர் சுண்டுக்குளி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரான்சிஸ், மைக்கல் துரையப்பா (1936.05.19 - ) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த ஓவியர்; சிற்பக் கலைஞர். இவரது தந்தை மைக்கல் துரையப்பா. சித்திரக் கலைஞராக அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த இவர் ஆட்டிக்ஸ் வேக்ஸ் எனும் தொழிலத்தை இயக்கி வந்தார். மேலும் சிறந்த சித்திரக் கலைஞராகவும், கத்தோலிக்க சொரூபங்களை உருவாக்கிய சிற்பியாகவும், ஓவியராகவும், புளொமேக்கராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 253