தடம் 2000.06

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:24, 1 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}})
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தடம் 2000.06
7643.JPG
நூலக எண் 7643
வெளியீடு 2000
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் கோமதி புலேந்திரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 134

யாழ்பாண பல்கலைகழக வவுனியா வளாகத்தின் கலை கலைசார் பேரவை இந்த இதழை வெளியீடு செய்து வருகின்றது. கலை இலக்கியம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி வெளி வருகிறது. மாணவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் இன் நூலில் எழுதி வருகிறார்கள்.

உள்ளடக்கம்

  • துணைவேந்தரின் வாழ்த்துக்கள் - பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
  • வியாபார கற்கைகள் பீட பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி - திரு. இ. நந்தகுமாரன்
  • பிரயோகபீட பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி - கலாநிதி. க. அ. ஸ்ரீகிருஷ்ணராஜ்
  • மன்றப் பெரும்பொருளாளரின் ஆசிச்செய்தி - கந்தையா ஸ்ரீகணேசன்
  • "தடம்" தன் சுவடுகளை தொடரட்டும் - தி. திசரூபன்
  • நன்றி பாராட்டல் - இ. மோகனதாஸ்
  • இதழாசிரியர் எண்ணங்களிலிருந்து... - கோமதி புலேந்திரன்
  • கோட்பாடும் கல்வியும் - கலாநிதி சபா ஜெயராசா
  • படைப்பும் பார்வையும் : ஜி. நாகராஜனின் படைப்புகள் பற்றிய விமர்சனம் - பேராசிரிய சி. சிவசேகரம்
  • ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதையின் தோற்றம் - மறுமதிப்பீடு - கலாநிதி செ. யோகராசா
  • மரபு வழித்தமிழ், சமய கலாசாரத்திற்கு ஒருவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - க. சொக்கலிங்கம்
  • புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் அங்கலாய்ப்பு - இ. நந்தகுமாரன்
  • பெண்மையும் ஆளுமையும் - பூங்கோதை செல்வராஜன்
  • மேடை நாடகங்களில் முகாமைத்துவத்தின் பங்கு - A. புஸ்பநாதன்
  • முகாமைத்துவமும் திருக்குறளும் - த. மங்களேஸ்வரன்
  • ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி - கந்தையா ஸ்ரீகணேசன்
  • ஆபிரிக்க கவிதைகள் மூன்று
  • வாழ்வியல் சமூகமும் வளமான இலக்கியமும் - செல்வி. தி. நிஷாந்தினி
  • மாணவப் பருவ ஆளுமை விருத்தியில் பெற்றோர், ஆசிரியரின் பங்களிப்பு - செல்வி. K. பிரபா
  • நாட்டியக்கலை - காயத்திரி பஞ்சலிங்கம்
  • பாரதி ஒரு விடுதலைக் கவிஞனா? அல்லது இலக்கிய கவிஞனா? - மிதுனா பாலசிங்கம்
  • பெண்ணிலை வாதம் ஒரு நோக்கு - முகமட் ஷெரிப் கிதாயத்துல்லா
  • நேர்காணல் : சீரிய இலக்குடம் சமூக முன்னேற்றத்திற்காக படைக்கப்படுவனவே இலக்கியங்கள் - தமிழ்மணி அகளங்கன் அவர்களுடன் நேர்காணல் - ந. பரணீதரன், தி. திசரூபன்
  • கவிதைகள்
    • விடியலை நோக்கி - வெண்ணிலா விஜயலக்ஷ்மன்
    • முகமூடிகள் - நவநிதா குணசிங்கம்
    • பெண்ணடிமை
    • விடியல்
    • சுதந்திரன்
    • அன்றும் இன்றும் - பிரபாலினி சுந்தரலிங்கம்
  • விடியாத இரவுகள் - சின்னத்தம்பி குகானந்தன்
  • கும்மிருட்டு - மு. நந்தகுமார்
  • வெளி - எஸ்போஸ்
  • உனது குரல் பற்றிய ரகஸியத்தில் மிதக்கும் கடல்
  • ஆலோசனை - திருநாவுக்கரசு திசரூபன்
  • இருப்பின் பத்திரம் - பிரபாலினி சுந்தரலிங்கம்
  • எப்பா தவநீதன்
  • புரியவில்லையே! - பகீரதி தங்கராஜா
  • என்ன வேலையிங்கே... - செல்வராஜா சதீஸ்குமார்
  • உறங்கிப் போன உறவுகள் - தாரணி வேதநாயகம்
  • அந்த அகதி முகாம் - அந்தோனிப்பிள்ளை நிஷாந்தன்
  • பயணம் - செல்வராஜா சதீஸ்குமார்
  • ஊர்விட்டு ஊரோடும் காலமிது - பகீரதி தங்கராஜா
  • அந்த ஏழு நாட்கள் - கோமதி புலேந்திரன்
  • கவிதை என்ற வரிகள் - தாரணி வேதநாயகம்
    • கேட்டதும், கிடைத்ததும்
    • விடிவு
    • சூரியன்
    • தேடல்
  • வஞ்சித்தது மனிதர்கள் மட்டுமா? - பிரபாலினி சுந்தரலிங்கம்
  • வறுமை - சிவபாரதி நாகேஸ்வரன்
  • வேண்டல்கள் - கலைப்பித்தன் ஏ. முகுந்தன்
  • அவனுக்கு என்று ஓர் இடம் - நவநிதா குணசிங்கம்
  • கவிதைகள் : கிருஷ்ணன் சதீஷ்குமார்
    • நெருக்குதல்
    • காத்திருப்பு!
  • காதல் முத்துக்கள்
    • காதலா?
    • இதயத்துடிப்பு
    • நாளேடு
    • இவை வேண்டும் புத்தாயிரத்தில் - நாகலிங்கம் ஜெயகரன்
    • நாடகமேனோ?
  • இரு அணில்களும் கொய்யாப்பழங்களும் - பொன்விழி சிவராஜா
  • கண்ணீரில் கரையும் காலங்கள் - செல்வி K. பிரபா
  • அன்பை மறைத்த அழகு - மார்க்கண்டு ஸ்ரீகாந்
  • கவிதை - இ. விமலதாஷன்
    • எப்படி நானுரைப்பேன்
    • ஆடை
  • நாடகம் : நிதர்சனத்தின் புத்திரர்கள் - கந்தையா ஸ்ரீகணேசன்
  • அன்பிலா மானுடம் நடன நாடகம் - தமிழ்மணி அகளங்கன்
  • விடிவே இல்லாத அஸ்தமனங்கள் - கிருஷ்னன் சதீஸ்குமார்
  • நான் நானாக... - செல்வி வினோதினி குமாரசாமி
  • எது தான் மனிதன் - த. பகீரதி
  • ஆடிப் பூக்கள்
  • வவுனியா வளாக பட்டமளிப்பு விழாவும் கலாசார நிகழ்வும் - சங்கரன் செல்வி
  • விமசகர்களின் பார்வையில் எமது மன்றத்தின் கடந்தகால வெளியீடுகள் - மு. பொன்னம்பலம்
  • நமது நூல்கள் வாசிப்போம் - விஜயன்
  • சமூகத்தின் துன்பங்களோடிணைந்த கற்பனை தாங்கிய "தடம்" சஞ்சிகை
  • வவுனியா வளாகத்தில் 'வன்னி ஓடை - சங்கரன் செல்வி
  • "வன்னி ஓடை" இசைநாடா வெளியீடு
  • மாற்று இசை மரபைத் தேடி....
"https://noolaham.org/wiki/index.php?title=தடம்_2000.06&oldid=173208" இருந்து மீள்விக்கப்பட்டது