ஆளுமை:கதிரவேலு, முத்தையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 1 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கதிரவேலு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரவேலு
தந்தை முத்தையா
பிறப்பு 1947.07.07
ஊர் கரம்பன்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேலு, முத்தையா (1947.07.07 - ) யாழ்ப்பாணம், கரம்பனைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் 25 வருடங்களுக்கு மேலாக சிற்பக் கலையில் பணியாற்றி வந்துள்ளார்.

கொக்குவில் புளியங்கூடல் போன்ற இடங்களில் மரத்தாலான கோவில் சிற்பங்களையும், கோவில் வாகனங்கள், வேலைப்பாட்டுடன் கூடிய கதவுகள் ஆகியவற்றை இவர் வடிவமைத்துள்ளார். 2002இல் ஊர்காவற்துறை கலாசார சபையால் கலைஞான வித்தகர் எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 238