ஆளுமை:ஜெயராசா, மாணிக்கன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:12, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெயராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயராசா
தந்தை மாணிக்கன்
பிறப்பு 1949.04.28
ஊர் உடுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயராசா, மாணிக்கன் (1949.04.28 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கன். ச. ஞானமணி, பொ. குண்டுமணி, நாகேந்திரசர்மா, கனகரத்தினம் ஆகியோரிடம் பல கலைகளை கற்றுள்ள இவர் இசை நாடகக் கலைஞராகவும், , நெறியாளராகவும், பாடகராகவும், இசைநாடக எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1966இல் துடிப்பு நாடகத்தில் ஜமீந்தாரக பாத்திரமேற்று இவர் நடித்ததோடு இவரது கலைப்பணி ஆரம்பமானது தொடர்ந்து 1967இல் கைம்மாறு, பொலிடோல் பொன்னுச்சாமி, 1969இல் வெள்ளிமலை பெற்றெடுத்த வீரத்தமிழன், 1978இல் சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்களில் பிரதான கதாப்பாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 215-216