ஆளுமை:ஜெயந்தா, தவராஜா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:54, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெயந்தா தவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயந்தா தவராஜா
பிறப்பு 1955.01.06
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயந்தா தவராஜா (1955.01.06 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். தனது தந்டையாரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் தந்தையினால் மேடையேற்றப்பட்ட அரிச்சந்திர மயான காண்டம், பூதத்தம்பி போன்ற பல நாடகங்களிலும், சமூக நாடகங்களிலும் நடித்துள்ளார்.மேலும் நிர்மலா எனும் இலங்கை திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 215
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜெயந்தா,_தவராஜா&oldid=172631" இருந்து மீள்விக்கப்பட்டது