ஆளுமை:யேசுதாசன், சுவக்கீன்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:58, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யேசுதாசன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யேசுதாசன்
தந்தை சுவக்கீன்பிள்ளை
தாய் ஜேர்மனம்மா
பிறப்பு 1937.12.10
இறப்பு 2013.05.17
ஊர் பண்டத்தரிப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யேசுதாசன், சுவக்கீன்பிள்ளை (1937.12.10 - 2013.05.17) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுவக்கீன்பிள்ளை; தாய் ஜேர்மனம்மா. 1962இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ள இவர் சங்கிலியன், தேவசகாயன், மனம் போல் ஆகிய நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2001ஆம் ஆண்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 212-213