ஆளுமை:றோக்கு, அந்தோனிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:49, 25 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=றோக்கு| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றோக்கு
தந்தை அந்தோனிப்பிள்ளை
பிறப்பு 1942.10.17
ஊர் செம்பியன்பற்று
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றோக்கு, அந்தோனிப்பிள்ளை (1942.10.17 - ) யாழ்ப்பாணம், செம்பியன்பற்றைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அந்தோனிப்பிள்ளை. நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ள இவர் பல நாடகங்களையும், நாட்டுக்கூத்துக்களையும் நெறியாள்கை செய்து வந்துள்ளார். இவருக்கு கலைஞானகேசரி எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 211-212