ஆளுமை:றெஜினோல்ட், ஆரோக்கியநாதர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 25 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=றெஜினோல்ட்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றெஜினோல்ட்
தந்தை ஆரோக்கியநாதர்
பிறப்பு 1947.03.26
ஊர் பண்டத்தரிப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றெஜினோல்ட், ஆரோக்கியநாதர் (1947.03.26 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆரோக்கியநாதர். பூந்தான் ஜோசேப்பு, பேக்மன் ஜெயராசா அவர்களிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் 1962இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

தேவசகாயம்பிள்ளை, எஸ்தாக்கியர், சங்கிலியன், ஜெனோவா, மனம் போல் மாங்கல்யம் ஆகிய தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்துள்ளதோடு 30 வருடங்களாக ஆலய பாக்களை பாடியும் வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 211