ஆளுமை:மகாதேவன், அண்ணாமலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:22, 22 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகாதேவன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாதேவன்
தந்தை அண்ணாமலை
பிறப்பு 1930.12.07
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாதேவன், அண்ணாமலை (1930.12.07 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடாகக் கலைஞர். இவரது தந்தை அண்ணாமலை. இவர் க. முருகேசு, அண்ணாசாமி, பூபதி நடராஜன், வீரமணிஐயர் ஆகியோரிடம் கலைப்பயிற்சிப் பெற்ற இவர் 1953ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார்.

நாடகங்கள் எழுதுதல், நடித்தல், பாடல்கள் இயற்றுதல் போன்ற பல துறைகளில் ஈடுபட்டுள்ள இவர் தேவரையாளி இந்துக் கல்லூரியில் கிரிசாம்பாளாகவும், சம்பூர்ண இராமாயணத்தில் இராமராகவும் நடித்துள்ளார்.

இவரது திறமைக்காக மெச்சி வதிரி அபிவிருத்தி இயலரங்கில் பேராசிரியர் வீ. கே. கணேசலிங்கம் அவர்களால் பொன்னாடை போர்த்தி கலைமாமணி விருதும் அளிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 203