ஆளுமை:புஸ்பராசா, முருகுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:50, 22 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புஸ்பராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | புஸ்பராசா |
தந்தை | முருகுப்பிள்ளை |
பிறப்பு | 1934.10.28 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புஸ்பராசா, முருகுப்பிள்ளை (1934.10.28 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. 1949ஆம் ஆண்டிலிருந்து இவர் நாடகத்துறையில் குரும்பசிட்டி சன்மார்க்க சபை, யாழ்ப்பாண திறந்தவெளியரங்கு, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் கலைச்சேவை புரிந்துள்ளார்.
இவரது கலைப்பணிக்காக நடிகமணி, நடிப்புச்சக்ரவர்த்தி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 199