ஆளுமை:பர்ணாத்து, சலமோன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பர்னாத்து| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பர்னாத்து |
தந்தை | சலமோன் |
பிறப்பு | 1931.08.14 |
ஊர் | பாஷையூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பர்னாத்து, சலமோன் (1931.08.14 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சலமோன். மேடை நாடகங்களில் நடித்து சிறப்புப் பெற்ற இவர் 10இற்கும் மேற்ப்பட்ட கூத்துக்களில் அண்ணாவியாராக கடமையாற்றியுள்ளார். 1995ஆம் ஆண்டில் இவரது கலைப்பணிக்காக கலைஞானி எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 192