ஆளுமை:நல்லையா, கந்தன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:44, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நல்லையா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நல்லையா
தந்தை கந்தன்
பிறப்பு 1940.05.21
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லையா, கந்தன் (1940.05.21 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தன். இவர் 1947ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

சமூக, அரச நாடகங்களில் சிறப்பாக நடித்துள்ள இவர் நவசக்தி எனும் நாடக மன்ன்றத்தினை நிறுவி அதன் தலைவராக செயற்பட்டுள்ளார். மேலும் தோட்டக்காரி எனும் இலங்கை தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் கலைத்தென்றல் மற்றும் கலை மன்னன், கலையரசு போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 187-188
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நல்லையா,_கந்தன்&oldid=172201" இருந்து மீள்விக்கப்பட்டது