ஆளுமை:துரைராஜா, சின்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:46, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=துரைராஜா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைராஜா
தந்தை சின்னையா
பிறப்பு 1938.07.04
ஊர் சண்டிலிப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராஜா, சின்னையா (1938.07.04 - ) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னையா. திரு. செல்வராஜா அவர்களிடம் கலைப்பயிற்சி பெற்ற இவர் 1963ஆம் ஆண்டு கலைசேவை புரிய ஆரம்பித்தார். வசனங்கள், கதைகள் உருவாக்கி இவர் நடித்ததுடன் ஏனையவர்களுக்கு நாடகங்களை பழக்கி மேடையேற்றியும் வந்தார். இவரது திறமைக்காக கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் இவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 182