ஆளுமை:சேவியர், லூக்காஸ்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சேவியர்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சேவியர் |
தந்தை | லூக்காஸ் |
பிறப்பு | 1955.05.17 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சேவியர், லூக்காஸ் (1955.05.17 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை லூக்காஸ். இவர் 1988ஆம் ஆண்டிலிருந்து நெடுந்தீவு, இலுப்பைக் கடவை, யாழ்ப்பாண திருமறைக் கலாமன்றம், அனலைதீவு, ஊர்காவற்துறை போன்ற இடங்களில் கிறிஸ்தோபர், மந்திரிகுமாரன், கண்ணொளி கொடுத்த காரிகை, ஆனந்த சீலன், எஸ்தாக்கியர் முதலிய நாட்டுக்கூத்துக்களை நடித்துள்ளார்.
2005ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாசார சபையால் கூத்து கலையரசு எனும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 174