பல்தெரிவு வினாக்கள் மூலம் பொது இரசாயனமும் பௌதிக இரசாயனமும்
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 14 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பல்தெரிவு வினாக்கள் மூலம் பொது இரசாயனமும் பௌதிக இரசாயனமும் | |
---|---|
நூலக எண் | 2589 |
ஆசிரியர் | செல்வரத்தினம், ம. இராஜேஸ்வரி மகேஸ்வரன் |
நூல் வகை | இரசாயனவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | vi + 262 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- பொருளடக்கம்
- பிழைதிருத்தம்
- முகவுரை
- வெவ்வேறுவகைப் பல்தெரிவு வினாக்களும் அவற்றிற்கு விடையளிப்பதற்கு தேவையான திறமைகளும்
- பல்தேரிவு வினாக்களின் தீர்விலுள்ள படிகள்
- அணுவும் அணுவின் கட்டமைப்பும்
- அணுக்கள் மூலக்கூறுகள், அயன்கள்
- கருவும் கருவிற்குரிய மாதிரியும்
- அணுக்களின் இலத்திரன் நிலையமைப்பு
- இலத்திரன் நிலையமைப்பும் பௌதிக இயல்புகளும்
- பிணைப்பு வகையும் கட்டமைப்பும்
- இலத்திரனியலமைப்பிலிருந்து இரசாயன நடத்தையை உய்தறிதல்
- இரு அணுக்களுக்கிடையே ஏற்படும் பிணைப்பின் வகையை அணுக்களின் இலத்திரன் நிலையமைப்பிலிருந்து உய்தறிதல்
- வலுவளவோட்டுச் சோடி இலத்திரன் தஅளுகைக் கொள்கையும் மூலக்கூறுகளின் உருவமும்
- அயன் பளிங்குகளின் கட்டமைப்பும் இயல்புகளும் பளிங்கிலிருக்கும் அயன்களின் ஈதலிணைப்பெண்
- மூலக்கூற்றுச் சூத்திரமும் ஈடு செய்யப்பட்ட சமன்பாடுகளும்
- மூலக்கூற்றுச் சூத்திரத்தை உய்த்தறிதல்
- தாக்கங்களுக்கான ஈடுசெய்யப்பட சமன்பாடுகள்
- செறிவு
- செறிவின் வரைவிலக்கணம்
- ஈடுசெய்யப்பட்ட சமன்பாடுகளை உள்ளடக்கும் கணிப்புக்கள்