ஆளுமை:கார்த்திகேசு, பரமு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 14 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேசு
தந்தை பரமு
பிறப்பு
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு, பரமு யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பரமு. இவர் நாட்டுக்கூத்து, கதைவழிக் கூத்து, சிந்து நடைக்கூத்து ஆகிய நாடகங்களில் பெண்வேடம் பூண்டு நடித்துள்ளார்.

இவரது சேவைக்காக அரியாலை காந்தி சனசமூக நிலையம் கலைவேந்தன் எனும் பட்டமளித்து இவரை கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 145